Map Graph

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

தமிழகத்தில் உள்ள விருதநகர் மாவட்டத்தில் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கல்லூரி ஆகும்

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி தமிழகத்தில் உள்ள விருதநகர் மாவட்டத்தில் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கல்லூரி ஆகும். இக்கல்லூரி இராஜபாளையம் பளையபாளையம் இராஜுக்கள் மகமை பண்டிலிருந்து தொடங்கப்பட்டது. இக்கல்லூரி இருபாலர் பயிலும் மொழிவழிச் சிறுபான்மையினர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவு பெற்றது. தேசியத் தர மறுமதிப்பீட்டில் B++ (2.93புள்ளிகள்) தகுதி பெற்றது.

Read article